இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றம்! அரசாங்கம் அறிவிப்பு!
Monday, June 6th, 2016
யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்,
யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவார்கள்.
இதில் தமிழ், சிங்களம், முஸ்லீம் மக்களும் அடங்குகின்றனர். இந்நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வரும் இரு வருடங்களில் 2 அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் – கல்வி அமைச்சர்!
பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
|
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் வி...
வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அனுரவின் அரசாங்கம் – வலுக...


