ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் விசேட சந்திப்பு!
Tuesday, April 5th, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர்,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.
Related posts:
புதிய அமைச்சரவை வெளியாகியது!
பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு!
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
|
|
|
வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை - நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
வரி செலுத்துவதற்கு தகுதியான அனைவரும் செப். 30 ற்குள் வரி செலுத்த வேண்டும் - தவறினால் அபராதம் - உள்...
இலங்கையில் ஆண்கள் தொகை சடுதியாக குறைவு - எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என சிரேஷ்ட பேராச...


