இந்தோனேசிய கடற்படைக் கப்பல் இலங்கை துறைமுகத்தில்!
Monday, February 20th, 2017
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா – 367’ இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நேற்று வந்த இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
எதிர்வரும் 22ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் கடற்படைவீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர்.

Related posts:
உயர் கல்விக்கு புதியசட்டம்
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக ச...
பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து - கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்...
|
|
|


