இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !
Wednesday, January 8th, 2020
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் 6.2 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவகள்கலும் உறுதியாக வெளியாகவில்லை
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை மாநிலமான வட சுமத்தராவின் மேடான் நகரிலும் நியாஸ் தீவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரியில் - அமைச்சர் மகிந்த அமரவீர!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!
வடமாகாணத்திற்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
|
|
|


