இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்!
Saturday, February 18th, 2017
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ம...
|
|
|


