இந்திய – மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம்!
Friday, November 26th, 2021
இந்தியா மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் சிட்டகொங் ஆகிய தூரப்பகுதிகளில் உள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட தேசங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை
000
Related posts:
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் - பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அ...
மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை - பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!
|
|
|


