இத்தாலிய தூதுவர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Saturday, October 28th, 2017
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் போலோ அண்ட்ரியா பார்டோரெல்லி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இத்தாலிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்!
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் கலைஞர்களின் படைப்புகளுக்கு கொடுப்பனவு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் இன்றுமுதல் குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்...
|
|
|


