ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஜப்பான் இலங்கைக்கு நிதி உதவி!
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|