ஆரம்பமானது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிரதமர் மஹிந்த உரை!
 Thursday, November 15th, 2018
        
                    Thursday, November 15th, 2018
            
பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றுக்கு அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்த நிலையில், தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வழியுறுத்தியுள்ளார்.
இதை மறுத்த சபாநாயகர் மஹிந்தவுக்கு உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு அறிவித்தார். எனினும் சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பேச விடாமல் நாடாளுமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாத மஹிந்த ராஜபக்ச தனது உரையை ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றியிருந்தார்
Related posts:
வர்த்தகரை அறைக்குள் பூட்டி தாக்கினார் மொத்த வியாபாரி : 85000 ரூபாவைப் பறித்ததுடன் காசோலையில் கையொப்ப...
டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு கா...
அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் - ஜ...
|  | 
 | 
இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!
யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை -  நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!
போதைப்பொருள் பாவனை உச்சம் -  மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிர...
 
            
        


 
         
         
         
        