ஆயுள்வேத கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம்!

இலங்கை சித்த ஆயுள்வேதக் கல்லூரியின் புதிய நிர்வாகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் கூட்டம் இடம்பெறும். ஆயுள்வேத பாதுகாப்புச் சபைத் தலைவரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலக ஆயுள்வேத பாதுகாப்புச் சபை கோரியுள்ளது.
Related posts:
விஞ்ஞானபீடம் இன்று மீண்டும் ஆரம்பம்!
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
தேவைப்பாடு வெகுவாக அதிகரிப்பு: பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாள...
|
|