ஆயுத தவிர்ப்பு பிரிவின் தலைமைப் பதவி இலங்கைக்கு !

Monday, January 29th, 2018

 

ஐ.நா ஸ்தாபனத்தின் ஆயுத தவிர்ப்பு பிரிவின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்தத் தலைமைப் பதவிக்கு ஐ.நா ஸ்தாபன அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் விதிமுறை அடிப்படையிலான சர்வதேச தீர்ப்பாயங்களை அமுல்ப்படுத்துவது குறித்து குறிப்பிடத்தக்கபொறுப்பு இருப்பதாக ஐ.நா ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கு அங்கத்துவ நாடுகள் பொருத்தமான சர்வதேச அணுகுமுறைகளை பின்பற்றினால் புதிதாக உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்க முடியும் என்று ஆரியசிங்கசுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு - தேர்தல்கள் ஆண...
கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை - மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்ப...