ஆயுத தவிர்ப்பு பிரிவின் தலைமைப் பதவி இலங்கைக்கு !

Monday, January 29th, 2018

 

ஐ.நா ஸ்தாபனத்தின் ஆயுத தவிர்ப்பு பிரிவின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்தத் தலைமைப் பதவிக்கு ஐ.நா ஸ்தாபன அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் விதிமுறை அடிப்படையிலான சர்வதேச தீர்ப்பாயங்களை அமுல்ப்படுத்துவது குறித்து குறிப்பிடத்தக்கபொறுப்பு இருப்பதாக ஐ.நா ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கு அங்கத்துவ நாடுகள் பொருத்தமான சர்வதேச அணுகுமுறைகளை பின்பற்றினால் புதிதாக உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்க முடியும் என்று ஆரியசிங்கசுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: