ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் வர்த்தக அபிவிருத்தி!
Saturday, February 24th, 2018
இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வங்கியிடம் இருந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தக கடன்வழங்கல் வேலைத்திட்டத்துக்காக கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருக்கிறது.
இதனடிப்படையில் மேலதிகமாக இலங்கைக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக வழங்குகிறது.
Related posts:
சித்திரவதை தொடர்பில் 50 பிரிவினரின் விபரங்கள் - யஸ்மின் சூக்கா அமைப்பு!
இணையவழி தொழிநுட்பத்தினூடாக நடத்தப்பட்ட 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு!
துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு - அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு...
|
|
|


