அறிமுகமானது யூரோ 4 எரிபொருள்!
Monday, July 2nd, 2018
நாட்டின் எரிபொருள் சந்தையில் இன்று முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன இன்று முதல் விநியோகிக்கப்படாது என்றும் யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் ஒரு வாரத்துக்குள் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்வி உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!
அகற்றப்பட்டது காங்கேசன்துறை ஆயுதக் கிடங்கு - பாதுகாப்பு முகாமும் மூடல் - மக்களின் 30 ஏக்கர் நிலம் வி...
|
|
|


