அறிமுகமாகிறது புதிய முச்சக்கர வண்டி!
Thursday, September 1st, 2016
மாறிவரும் உலக ஓட்டத்திற்கேற்ப இலங்கையும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அதற்கமைய இலங்கையில் 475,000 ரூபா பெறுமதி கொண்ட புதிய முச்சக்கரவண்டி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பொதுவாக காணப்படுகின்ற முச்சக்கர வண்டிகளை விடவும் இதன் உற்பகுதி சற்று வித்தியாசமாக அமையவுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த முச்சக்கர வண்டியை பல பிரதேசங்களில் எதிர்வரும் காலங்களில் காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சியில் துப்பாக்கி சூட்டு: உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம்!
எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் - அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


