அரியாலை பகுதியி வறிய மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் சீமெந்து பொதிகள் வழங்கிவைப்பு!

அரியாலை மேற்கு முள்ளி பகுதியிலுள்ள மிக வறிய குடும்பங்களுக்கு சிதைவடைந்துள்ள வீடுகளின் திருத்த வேலைகளுக்காக சீமெந்துப் பொதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிக வறிய குடும்பங்களது இருப்பிடங்களை திருத்தியமைப்பதற்கான முயற்சியாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பனை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிவலிங்கம் அவர்களும் உடனிருந்தம குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூட்சித் தேர்தலில் பவ்ரலின் 7000 பேர் கண்காணிப்புப் பாணியில் - 350 வாகனங்களும் சேவையில்!
பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் - ஜனாதிபதி ரணில் வ...
|
|