அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி!
Wednesday, May 24th, 2017
சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய நெல் உற்பத்தியல் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும்; நுகர்வோருக்கு வசிதியான விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையில் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவுஇ வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவை மேலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரவுவேளைகளிலும் திறக்கப்படும் தெகிவளை மிருகக்காட்சிசாலை!
யாழ்.குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம்!
வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!
|
|
|


