சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Sunday, October 2nd, 2022
சட்டவிரோத மதுபானத்தை தொழிநுட்ப சாதனங்கள் மூலம் கண்டறியும் புதிய செயலியை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரின் கியூ.ஆர் குறியீட்டை தொலைப்பேசி மூலம் அறிவதன் மூலம் அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும் என நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை வகுப்பு இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் பயிற்சிகள்!
மரண தண்டனைக் கைதிகளில் 7 தமிழரின் பெயர் விவரப் பட்டியல் நீதி அமைச்சுக்கு!
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் விநியோகம்!
|
|
|


