அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
Monday, June 3rd, 2019
அரிசி விலையானது உயர்வடைவதனை தொடர்ந்து மூன்று உள்நாட்டு அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ வெள்ளை சம்பா 85 ரூபாவாகவும், வெள்ளைநாட்டரிசி 80 ரூபாவாகவும், சிவப்புநாட்டரிசி 74 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் -...
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
சீனத் தூதுவர் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு - பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப...
|
|
|



