அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, August 2nd, 2018
தமது பிரச்சினைகள் தொடர்பிலும் சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பிலும் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காததால் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
எரிபொருள் விலை உயராது !
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து - இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஐக்கிய நாடுகள...
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!
|
|
|


