அரச நிறுவனங்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் – நிதி அமைச்சு அறிவிப்பு!
Monday, August 14th, 2023
அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை அடுத்த ஆண்டும் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும் - அதிபர் கருணைலிங்க...
இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அ...
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி...
|
|
|


