அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு சில மாதங்களில் இறுதி தீர்மானம் !

உத்தேச புதிய அரசியல்யாப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஒரு சில மாதங்களில் இதுதொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் - மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சை ஆணையாளர் நாயகம...
|
|