அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோரது தேசிய அமைப்பு!

Sunday, May 14th, 2017

தற்போதைய அரசு ஆட்சிபீடமேறியது முதல் இன்று வரைதொடர்ந்தும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களை மேற்கொண்டுவருவதாகக் கூறும் பொது எதிரணியினர், இதற்கு முகங்கொடுக்கும் வகையில் “அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டோரது தேசிய அமைப்பு”என்ற புதிய அமைப்பொன்றினை உருவாக்கப் போவதாகஅறிவித்தள்ளது.

அண்மையில்,முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.

Related posts: