அரசியல் குழப்பம் – பலாலி விமான நிலைய புதுப்பித்தல் தாமதம்!

Tuesday, January 8th, 2019

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகளை இந்திய அரசாங்கம் பிற்போட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இடையில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகள் காரணமாக இந்த திட்டம் தற்போது பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய விமானசேவைகள் அதிகாரசபை, பலாலி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts:

கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவ...
வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு - மன்னாரில் இருவர் படுகொலை...

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் ச...
வீசா நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கை...
சுபீட்சத்தின் நோக்கு கொள்கையுடன் இலட்சியத்துடன் முன்னேறுவோம் - வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!