அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு – சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!
Tuesday, February 27th, 2024
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவின கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒரு மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்!
வயல் நிலங்களில் சூரியஔி மின்னுற்பத்தி!
விமான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் - இலங்கை சிவில் விமான சேவை...
|
|
|


