அரசியலமைப்பை திருத்த வேண்டும் – அமைச்சர் தயாசிறி ஜெயசேகர!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டங்களுக்காக, தற்போதைய அரசியலமைப்பை திருத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், பௌத்த மதத்திற்கு புதிய அரசியலமைப்பில் உரிய இடம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
2017 பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற ஈழத்து சிதம்பரத்தின் வருடாந்த தேர் உற்சவம்!
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கை...
|
|