அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!
Wednesday, October 24th, 2018
அரசியலமைப்பு சபை சபாநாயகர் தலைமையில் நாளை நண்பகல் 12.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.
அரசியல் அமைப்பு சபைக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பில் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளையும் பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Related posts:
சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
71 ஆவது பிறந்த ததினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் அரச சேவையில் ...
|
|
|


