அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
Saturday, January 4th, 2020
அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
விசேட ஊடக நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐ.நா சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகின்றார்!
ஐரோப்பிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள...
|
|
|
வர்த்தகரை அறைக்குள் பூட்டி தாக்கினார் மொத்த வியாபாரி : 85000 ரூபாவைப் பறித்ததுடன் காசோலையில் கையொப்ப...
தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்...
வாரத்தின் ஏழு நாள்களும் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை - கடன்வசதி கிடைத்ததும் பலாலி விமான நிலையத்தின் ...


