அரசாங்கத்தை தொழிற்சங்கங்களினால் ஒருபோதும் வீழ்த்த முடியாது – பிரதமர்!
Monday, May 8th, 2017
நாட்டு மக்களின் ஆணையைப் பெற்று உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சியை தொழிற்சங்கங்களினால் ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக சேவையாற்றும் நோக்கிலேயே தமக்கு மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றதாக தெரிவித்த பிரதமர் இந்த நாட்டில் மிக பாரிய கடன் பழு தொடர்பான தகவல்கள் வெளிவந்தமை நாடு எதிர்நோக்கும் சவாலாகும். அடுத்த வருடம் இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 96 ஆயிரம் கோடி ரூபாவாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
கருவாடு கடைகளில் பொதுச் சுகாதாரப் பிரிவு சோதனை - யாழ். நகரில் சம்பவம்!
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் - நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...
பொதுமக்களின் அசமந்தப்போகே நாடு இன்று பாரிய அபாயத்தைச் சந்திக்க நேரிடக காரணம் - இராணுவ தளபதி குற்றச்...
|
|
|


