அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!
Sunday, April 10th, 2022
காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாட அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் முன்னராக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கழிவுப் பொருட்களினால் மின்சார உற்பத்தி - மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய!
தொலைபேசி கட்டமைப்பை சீரழிக்கும் தொலைபேசி இலங்கையில் கண்டுபிடிப்பு!
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...
|
|
|
வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி கையிருப்பில் - விவசாய அமைச்சர் ...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது -...


