அமைச்சர் மங்கள – மிலேனியம் குழுவினர் சந்திப்பு!

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகர் டிசால் டி மெல்லும் இதில் கலந்துகொண்டனர்.
Related posts:
தடையுத்தரவை கோரும் கோத்தபாய!
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...
|
|
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் திகதி அறிவிப்பு – கல்வி அமைச்சு அறிவ...
இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் - வாகன இறக்குமத...
அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவ...