அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை – முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Sunday, August 25th, 2024
முழங்காவில் பிரதேச மருத்துவமனை வைத்தியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் இவ் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சமயம் பொறுப்பதிகாரி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த உபகரணங்கள் உடனடியாக கொள்வனவு செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் பூநகரி தெற்கு பிரதேச அமைப்பாளர் தோழர் ஜெகநாதன் முழங்காவில் வட்டார அமைப்பாளர் உதயசங்கர் மருத்துவமனை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
000
Related posts:
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்கிது இலங்கை!
வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது - ஊடக பேச்சாளர் ஐ...
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல - நிபுணர்கள் தெரிவிப்பு!
|
|
|
மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் - காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண...
இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை - இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப...
கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் - ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த ...


