அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தமது அபகீர்த்தியை கெடுக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்று துறைமுகத்தில் உள்ள பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், பிரசன்ன மற்றும் லால் பன்கமுவ அவர்கள் துறைமுக அதிகார சபையின் தலைவராக தங்களை காட்டிக்கொள்வதோடு மட்டுமல்லாது மக்களை தவறாக வழிநடத்துகின்றமையும், தனது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றமையும் குறித்தே அமைச்சர் தலா ஒவ்வொருவரும் 500 மில்லியன் ரூபா தரப்படவேண்டும் என்ற நிலையில் மானநஷ்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்
Related posts:
எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - கல்வியமைச்சிடம் கோரிக்கை!
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!
|
|