அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!
Sunday, December 11th, 2016
கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக காணப்படுவதோடு, இதில் அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி வீரர்களுக்கான இருப்பிடமும் அமையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வாகனம் மோதி வட்டுக்கோட்டை இளைஞர் பலி - இணுவிலில் சம்பவம்!
விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் பிரதமருக்கு வழங்கிவைப்பு!
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு - ஈ.பி.டி.பி முன்னாயத்த கலந்துரையாடல்!
|
|
|


