43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை!
Tuesday, July 26th, 2016
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமையால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று(26) யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!
மணல் விலையில் மாற்றம் – மாற்று திட்டம் தயார்!
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி - பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|


