அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!
Saturday, October 29th, 2016
அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது நாட்டில் எவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் அவற்றை விடஇயற்கையின் சட்டம் பலமிக்கது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அனைத்து சக்திகளையும் விட இயற்கையின் சக்தி பலமிக்கது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியம்பலாண்டுவ, கொவிபுரவில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இவ்வாறு கூறியுள்ளார்

Related posts:
ஆட்பதிவு திணைக்கள பணிகள் வழமைக்கு!
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை தேடும் பெப்ரல் அமைப்பு!
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!
|
|
|


