அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை!
Wednesday, April 24th, 2019
அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கும் மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி செயலகத்தில் நாளை (25) காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரச மொழித் தினத்தினைப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
பிராந்திய நாடுகளிலிருந்து கொரோனா நோயாளிகள் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து - புலனாய்வு பிரிவு!
தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
|
|
|


