அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான வேண்டுகோள்!

Thursday, April 13th, 2017

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 7ம் திகதி தொடக்கம் அதிவேக வீதிகளில் 4 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த விபத்துக்களுக்கு காரணம் சொகுசு பயணிகள் பேரூந்துகளாகும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்

Related posts: