யாழ் பல்கலை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பம்!
Wednesday, April 18th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் விடுதிக்கு திரும்ப முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
|
|
|


