அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வனம் அமைக்கத் திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வனப்பகுதியை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது அகற்றப்பட்ட வனப்பகுதிகளை மீண்டும் நிர்மாணிப்பதற்காக வீதியின் இரு புறங்களிலும் இவ்வாறு மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
சுகாதார சேவை மேம்பாட்டிற்கு கியூபா ஒத்துழைப்பு!
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் ...
|
|