அதிகபயணிகளை ஏற்றிச் சென்றால் அனுமதிப்பத்திரம் இரத்து!

ஆகஸ்ட் மாதம் முதல் பேருந்தகளில் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் பேருந்து சாரதியினதும் நடத்துனரினதும் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனர்கள் பேருந்து கட்டணத்தை முறையாக அறவிடுகின்றனரா மற்றும் சீருடைகள் அணிகின்றனரா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமந்த்ர தெரிவித்தார். தொடர்ச்சியான 3 தடவைகள் இந்த தவறை செய்தால் அரை சொகுசு பேருந்துகள் சாதாரன பேருந்துகளாக மற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாளைமுதல் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்படவுள்ளது!
வடக்கில் காணிகள் விடுவிப்பு!
வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
|
|