அடுத்த வருடம் முதல் தகவலறியும் உரிமைச் சட்டம் அமுல்!

தகவலறியும் உரிமைச் சட்டம் அடுத்த வருடம் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி தகவலறியும் உரிமை சட்டம் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மீண்டும் லசித் மாலிங்க - உற்சாகத்தில் ரசிகர்கள்!
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - 22 புகையிரத சேவைகள் இரத்து!
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ...
|
|