அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்!
Thursday, November 3rd, 2016
இலாப மீட்டுவதற்கு அப்பால் மக்கள் மத்தியில் அஞ்சல்சேவை மீதான நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கு திணைக்கள ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டுமென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்தறை தலைமையகத்தில் இடம்பெற்ற தபால் சேவைக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:
இலங்கையின் பணவீழ்ச்சி குறித்து விசேட ஆராய்வு!
கட்சி உறுப்பினர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விஷேட சந்திப்பு!
நெல் விலையை தீர்மானிக்கும் குழுவுக்கு விவசாய பிரதிநிதிகளை உள்வாங்க தீர்மானம் - விவசாய அமைச்சர் மஹிந்...
|
|
|


