அஞ்சல்மா அதிபர் பதவிக்கு வெற்றிடம்!

முன்னாள் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு குறித்த பதவிக்கு தகுதியான எவரையும் அரசு நியமிக்கவில்லை என தபால் தொழிற்சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தபால் திணைக்களத்தில் நிர்வாக நடவடிக்கைகளில் சரிவுகள் நிலவலாம் என ஒன்றிணைந்த தாபல் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
சமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி - பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
இந்திய - இலங்கை கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை!
|
|