பதவி விலகினார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
Sunday, January 1st, 2017உலக சுகாதார சம்மேளனத்தில் அடுத்த வாரம் புதிய பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்
இது தொடர்பான பிரியாவிடை நிகழ்வு நேற்று இரவு இடம்பெற்றது . இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஹேரத்தின் சேவைகளை பாராட்டி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை உலக நீதித்திட்ட சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் முன்னேற்றம்!
பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு - பொலிஸார் தகவல்!
சோதனை நடவடிக்கையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி!
|
|