அஞ்சல்மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்!

Tuesday, August 14th, 2018

புதிய அஞ்சல்மா அதிபராக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலிம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அஞ்சல்மா அதிபராக செயற்பட்ட ரோஹன அபேரத்ன ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிய இணைந்துள்ளதால், அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:


சிவில் சமூகம் - இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் - பாதுகாப்பு செயலாளர் கமல் குண...
இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் - உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு !
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ர...