432 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

Monday, April 30th, 2018

வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு சிறிய குற்றங்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 432 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 432 பேரில் 4 பெண்களும் அடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts: