4  இந்திய மீனவர்கள் விடுதலை!

Monday, September 26th, 2016

இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஒரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

712916398firshmen3

Related posts: