251 இந்திய மீனவர்கள் விடுதலை!
Friday, August 4th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், 251 தமிழக மீனவர்கள், படகுகளை இலங்கை விடுதலை செய்துள்ளதாக, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மீனவர் நலன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
உசார் நிலையில் பிரான்ஸ் !
சீனாவில் நிலச்சரிவு - 10 பேர் உயிரிழப்பு!
ஆள்கடத்தலை முறியடிக்க ஆளில்லா விமானங்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!
|
|
|


