12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் !

Saturday, August 3rd, 2019

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிப்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.  உலகளாவிய ரீதியில் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்

Related posts: